ரஜினி பாடலுக்கு நடனமாடும் நித்யானந்தா சிஷ்யைகள்

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

சாமியார் நித்தியானந்தா குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை தமிழில் பேச வைக்கும் சாப்ட்வேர் கண்டுபிடித்திருப்பதாக நித்யானந்தா கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

இந்த நிலையில் பொதுவாக ஒரு ஆசிரமத்தில் பக்தி பாடல்களும் பஜனைகளும் பூஜைகளும் நடப்பது வழக்கம். ஆனால் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ரஜினி பாடலுக்கு ஆண் சிஷ்யர்களும் பெண் சிஷ்யைகளும் குத்தாட்டம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ரஜினி நடித்த எஜமான், தளபதி போன்ற படங்களின் பாடல்களுக்கு பெண் சிஷ்யைகள் ஆடிய ஆட்டம், இவர்கள் உண்மையில் சாமியார்கள்தானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

More News

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'செக்க சிவந்த வானம்' , '96' என அடுத்தடுத்த விஜய்சேதுபதியின் படங்கள் வெற்றி பெற்று வருவது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

காலையில் நீதிபதி, மாலையில் மனைவி: ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஒரே நாளில் ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்குக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்த டிரைவர் சஸ்பெண்ட்

ஒரு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர்கள் அந்த பேருந்தின் டிரைவர் கையில்தான் இருக்கும். அந்த பொருப்பை உணர்ந்து டிரைவர்கள் தனது பணியை செய்ய வேண்டும்

திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவினால் காலியான திருவாரூர் தொகுதிக்கும், ஏ.கே.போஸ் மறைவினால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

நீங்க கம்முன்னு உம்முன்னு இருங்க: பிக்பாஸ் ஆர்த்தி

சமீபத்தில் அஜித் பள்ளி ஒன்றுக்கு சென்றிருந்தபோது தன்னை வீடியோ எடுக்க முயன்றவரை அன்புடன் தடுத்தார் என்றும் அவர் பணிவாக கூறிய விதம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்