திருமணம் கணவரோடு, முதலிரவு மாமனாருடனா? அதிர்ச்சி அடைந்த நெல்லை பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
விருதுநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. பல லட்சங்கள் செலவு செய்து சீர் வரிசையும் கொடுத்து திருமணத்தை மணமகள் வீட்டார் முடித்த நிலையில் பல்வேறு கனவுகளுடன் முதலிரவுக்காக மணமகள் காத்திருந்தார்.
இந்த நிலையில் சரவணன் தனது மனைவியிடம் 'இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், தந்தையின் கட்டாயத்தால்தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், உனக்கு முதலிரவில் விருப்பம் உள்ளது என்றால் என் தந்தையுடன் முதலிரவு நடத்திக்கொள்' என்று கூறியதை கேட்டு மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மணப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மணமகன் சரவணன் உள்பட எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments