சஸ்பென்ஸ் உடைந்தது.. புதிய ஆதி குணசேகரன் இவர்தான்.. 'எதிர்நீச்சல்' புரமோ வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,October 05 2023]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனை அடுத்து அவரது கேரக்டரை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் இவர் வீட்டை விட்டு ஓடி போய் விட்டதாக சில வாரங்கள் கடத்தப்பட்டது. ஆனால் தற்போது ஆதி குணசேகரன் கேரக்டர் மீண்டும் வீட்டுக்கு வருவது போன்ற காட்சி வரவுள்ளது. இது குறித்த புரமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜி. மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் தற்போது வேல ராமமூர்த்தி நடிக்கிறார் என்பது இந்த புரோமோவில் இருந்து தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிப்பது யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்து விட்டது. இருப்பினும் ஜி மாரிமுத்துவின் நடிப்பை ஈடுகட்டும் வகையில் வேல ராமமூர்த்தி நடிப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

பிரபல தமிழ் நடிகை - இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் சோகம்..!

பிரபல தமிழ் நடிகை மற்றும் இயக்குனர் நேற்று இரவு காலமானதை அடுத்து தமிழ் திரை உலகினர் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்  

சூப்பர் சிங்கர் கானா சிறுவனின் வாழ்வை மாற்றிய இசையமைப்பாளர் தமன்!!

விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு, சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாக தந்த வாக்குறுதியை நிறைவேற்றி

'டாஸ்க்கில் தோத்துட்டா.. பெண் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் அதிர்ச்சி அறிவிப்பு.. ஆண் போட்டியாளர்கள் குஷி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது நாள் இன்று நடைபெறும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் குறித்த அறிவிப்பை பிக் பாஸ் தெரிவித்துள்ளார். இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டால் மேக்கப் பொருட்கள்

சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.. 'சித்தா' படக்குழுவினரை புகழ்ந்த பிரபல நடிகர்..!

சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் இந்த படத்தின் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பிரபல நடிகர் சித்தார்த் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்

'தலைவர் 170' படத்தில் இணைந்த 'ஜெய்பீம்' ஒட்டுமொத்த குழு.. ஒரே ஒருவர் தான் மாற்றம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' என்ற படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும் நேற்று படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியானது.