மோடி மீது அதிருப்தி இருக்கலாம்.. அதுக்காக சந்திராயன் 3ஐ கிண்டல் செய்வதா? பிரபல நடிகருக்கு கண்டனம்..!

  • IndiaGlitz, [Monday,August 21 2023]

கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரோ அனுப்பிய ’சந்திராயன் 3’ விண்கலம் நாளை மறுநாள் நிலவில் தரையிறங்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உலகமே இந்த நிகழ்வை காண ஆர்வத்துடன் உள்ளது.

இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை இந்திய விண்வெளி துறையில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய விண்கலம் தோல்வி அடைந்த நிலையில் இந்தியா அனுப்பிய விண்கலம் கிட்டத்தட்ட வெற்றி அடையும் நிலைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடே இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ’சந்திராயன் 3 விண்கலம் குறித்து கிண்டல் உடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் பிரகாஷ்ராஜுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவே பெருமை கொள்ளும் ஒரு

திட்டத்தை வைத்து இப்படி அரசியல் செய்யலாமா? என்று கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மோடி மீது பிரகாஷ்ராஜுக்கு அதிருப்தி இருக்கலாம், ஆனால் அதை சந்திராயன் 3 மீது தான் காட்ட வேண்டுமா என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

More News

'விக்ரம்', 'ஜெயிலர்' நடிகர் ஜாபரின் காதலியா இவர்? ரஜினிகாந்த் வாழ்த்து..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜாபரின் காதலி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில்

இந்த மூன்று நடிகைகளும் 'தளபதி 68' படத்தில் இல்லை: உறுதி செய்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் இந்த மூன்று நடிகைகளும் படத்தின் ஹீரோயின் இல்லை என்று இயக்குனர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார்.

இயக்குனரிடம் என்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டேன்: அடுத்த படம் குறித்து அர்ஜூன் தாஸ்..!

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில்,  சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ்  நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன்

6வது முறையாக இணையும் சிம்பு-ஏ.ஆர்.ரஹ்மான்.. மேலும் சில மாஸ் தகவல்கள்..!

சிம்பு நடித்த ஐந்து திரைப்படங்களுக்கு இதுவரை ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் தற்போது ஆறாவது முறையாக சிம்பு மற்றும் ஏஆர் ரஹ்மான் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கவின் திருமணத்திற்கு வந்த திரையுலக பிரபலங்கள்..வைரல் புகைப்படம்..!

நடிகர் கவின், மோனிகா என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் வைரலாகியது என்பதை பார்த்தோம். மேலும் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கவின் - மோனிகா