close
Choose your channels

ஞானவேல்ராஜா மனைவி குறிப்பிட்ட நடிகை யார்?

Thursday, March 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா நேற்று பதிவு செய்த ஒரு டுவீட் சினிமா உலகை பரபரக்க செய்துவிட்டது. சில நடிகைகள் திருமணமான கணவரை துரத்துவதாகவும், வாய்ப்புக்காக படுக்கைக்கும்  தயாராக இருப்பதாகவும் ஆவேசமான ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த டுவீட்டால் அவரது கணவர் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டதால் அந்த டுவீட்டை நீக்கிவிட்டு பின்னர் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் புதிய டுவீட் ஒன்றை பதிவு செய்திருந்தார்

ஆனாலும் நெட்டிசன்கள் அவரது விளக்கத்தை கண்டுகொள்ளவில்லை. முதல் டுவீட்டில் குறிப்பிட்ட அந்த நடிகை யார்? என்று கேட்டு நேஹாவை துளைத்தெடுத்து வருகின்றனர். ஒருசிலர் ஒருசில நடிகையின் பெயர்களை குறிப்பிட்டு இவரா? என்று கேட்டு வருகின்றனர், மற்றொரு சிலர், அந்த நடிகை யாரென்று கூறுங்கள் பின்னர் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் நேஹாவின் டுவிட்டர் பக்கத்தில் அதற்கு பின்னர் வேறு டுவீட்டுக்கள் பதிவு செய்யப்படாததால் நெட்டிசன்கள் ஆர்வம் தற்போது இந்த விஷயத்தில் குறைந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment