ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்...! தக்க செருப்படி கொடுத்த நடிகை....!

தன்னுடைய அந்தரங்க உறுப்புகள் குறித்து, நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு நடிகை ஷாலு ஷம்மு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் தான் ஷாலு ஷம்மு. அதன் பின்பு றெக்க, திருட்டுப் பயலே 2, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது ஒருசில படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்ட ஷாலு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பார்.

இந்நிலையில் அண்மையில் ரசிகர்களிடம் கேள்வி கேளுங்கள், பதிலளிக்கிறேன் என்று கூறியுள்ளார். அப்போது உங்களுக்கு கல்யாணம் எப்போ..? கிரஸ் யாரு..? நெகட்டிவ் கமெண்ட்ஸ்-அ எப்படி எதிர் கொல்றீங்க...? எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க....? உங்க முதல் சம்பளம் எவ்வளவு...? முதன் முதலாக கேமரா முன் நடிக்கும் அனுபவம் எப்படி இருந்தது....? என்று பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டிருந்தனர். அதற்கு மிகவும் கூலாக தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு பதில் கூறியிருந்தார் ஷாலு.

அப்போது இச்சை எண்ணம் கொண்ட நெட்டிசன் ஒருவன் சரி அக்கா உங்கள் மார்பு அளவு என்ன.? என்று ஆபாச கேள்வி கேட்டிருந்தார். இதற்கு தயங்காமல் பதிலளித்த ஷாலு, கண்டிப்பாக உன்னிடம் உள்ளதை விட பெரியது தான் என்று, நடுவிரல் இமோஜியை காண்பித்து தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதேபோல் மற்றொருவன் மார்பின் தனிப்பட்ட இடம் குறித்த கேட்டபோது, Same as Your Balls என்று தக்க செருப்படி பதிலளித்துள்ளார். ஷாலு இப்படி தைரியமாக பதில் கூறியிருப்பதை, ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.