உலகிலேயே அழகிய கையெழுத்து திறமை கொண்ட சிறுமி

  • IndiaGlitz, [Monday,August 27 2018]

ஒரு மனிதனுக்கு கையெழுத்து, தலையெழுத்து இரண்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. ஆனால் பெரும்பாலானோர்களுக்கு இவற்றில் இரண்டில் ஒன்றுதான் நன்றாக இருக்கும். குறிப்பாக பலருக்கு தலையெழுத்தை விட கையெழுத்து மிக மோசமாக இருக்கும்

இந்த நிலையில் நேபாள நாட்டை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் உலகிலேயே சிறந்த கையெழுத்து திறமை கொண்டவர் என்ற புகழை பெற்றுள்ளார். இவருடைய கையெழுத்து உலகின் தலைசிறந்த கையெழுத்து என்று ஒப்புக்கொள்ளப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுமியின் கையெழுத்து அப்படியே பிரிண்ட் செய்யப்பட்டது போன்று அவ்வளவு நேர்த்தியாக இருந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியம் அளித்துள்ளனர். அழகிய கையெழுத்து திறமை கொண்ட பிராக்ரிதி மல்லா என்ற இந்த சிறுமிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலே உள்ள அந்த சிறுமியின் கையெழுத்தை பார்த்து பாராட்ட வேண்டும் என்றால் கமெண்ட் பாக்ஸில் உங்கள் பாராட்டை தெரிவிக்கவும்

More News

கேரள வெள்ள நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கிய ஸ்டண்ட் இயக்குனர்

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் அம்மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் இன்னும் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ளனர்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் அஜித் -விஜய் நாயகி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'அடங்கமறு' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

எச்சரிக்கை, லக்ஷ்மி, மேற்குத்தொடர்ச்சிமலை ஓப்பனிங் வசூல் விபரங்கள்

ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் கடந்த வெள்ளியன்று எச்சரிக்கை, லக்ஷ்மி, மேற்குத்தொடர்ச்சிமலை ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் 'கோகோ': ரூ.4 கோடியை நெருங்கிய சென்னை வசூல்

லேடி சூப்பர் ஸ்டார்   நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது

விஜயலட்சுமி அதிரடி: செண்ட்ராயனுக்கு தேவையா இந்த அவமானம்?

பிக்பாஸ் வீட்டின் புதுவரவான விஜயலட்சுமி நேற்று முன் தினம் கமல்ஹாசன் முன் போட்டியாளர்கள் குறித்த தனது கணிப்பை தெரிவித்தார். பார்வையாளர்களின் மனநிலையை பிரதிபலித்தது போல் இருந்தது அவரது கணிப்பு