'ரோஜா' பாடல் பின்னணியில் நெல்சன் மனைவி வெளியிட்ட வீடியோ: இணையத்தில் வைரல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ரோஜா’ படத்தின் பாடல் பின்னணியில் இயக்குனர் நெல்சன் மனைவி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிறது.

இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா ஏற்காட்டில் தான் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வந்து இயற்கை காட்சியை ரசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு பின்னணியாக மணிரத்னம் இயக்கிய ’ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ’புது வெள்ளை மழை’ என்ற பாடல் ஒலிக்கின்றது. ஏற்காட்டில் உள்ள அழகிய இயற்கை காட்சிகளுடன் கூடிய இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது .

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்பதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

More News

கின்னஸ் சாதனை படைத்த 7 வயது சென்னை சிறுவன்!

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சூரிய பிரசன்னா

உக்ரைன் நாட்டிற்குப் திடீர் பயணம் மேற்கொண்ட பிரபல நடிகை… என்ன காரணம்?

கடந்த 2 மாதங்களாக போர் பிடியில் சிக்கி தவித்துவரும் உக்ரைனுக்கு

பிரபல நடிகையின் சொத்துக்கள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி!

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள்

ஜடேஜா பதவி விலகலுக்கு இதுதான் காரணமா? வைரலாகும் அதிர்ச்சி பின்னணி!

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத நிலையில் தற்போது 15 ஆவது சீசன்

மார்பக அறுவை சிகிச்சைக்கு பின் பிரபல நடிகை சென்றது எங்கே தெரியுமா? வைரல் வீடியோ

சமீபத்தில்  மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை ஒருவர்  அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சென்ற இடம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.