இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் காலமானார்

  • IndiaGlitz, [Thursday,December 06 2018]

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவால் சற்றுமுன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 50.

பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுத்து தமிழக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சென்னை  தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது சிகிச்சைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பலர் நிதியுதவி செய்தனர்.

இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலை 5:10 மணிக்கு நெல் ஜெயராமன் அவர்களின் உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். நெல் ஜெயராமன் அவர்களின் மறைவு தமிழக விவசாயிகளுக்கு பேரிழப்பாகும்.

 

More News

ஹாலிவுட்டை நோக்கி செல்லும் 'தளபதி 63'

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

பிக்பாஸ் நடிகைக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய கமல்

பிக்பாஸ் 1 போட்டியாளர்களில் ஒருவரான சுஜா சமீபத்தில் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில்

படப்பிடிப்பின் போது விபத்து: பிரபல நடிகை படுகாயம்

பிரபல மலையாள நடிகையும் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சுவாரியர் சற்றுமுன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரஜினியின் 'பேட்ட' குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன

பிரபல நடிகையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

முன்னாள் உலக அழகியும், விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவருமான நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது காதலர் நிக்கி ஜோன்ஸ் அவர்களை திருமணம் செய்து கொண்டார்