வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

கடந்த ஆண்டு வரலட்சுமி நடித்த 'மிஸ்டர் சந்திரமெளலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார் மற்றும் மாரி 2 ஆகிய ஐந்து படங்கள் வெளியானது. அவர் தற்போது சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய், வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்த 'நீயா 2' திரைப்படம் வரும் மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கிவிட்டது.

ஜெய் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி 'நாகராணி' என்ற கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராய்லட்சுமி, கேதரின் தெரசா ஆகிய இரண்டு நாயகிகளும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷபீர் இசையில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜம்போ சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

More News

திருநங்கை கேரக்டருக்கு தேசிய விருது கிடைக்குமா?

தமிழில் தற்போது திருநங்கை கேரக்டரில் நடிக்க பலரும் முன்வந்துள்ளனர். குறிப்பாக 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கேரக்டரில் விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கப்பட்டுள்ள நிலையில்

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்திலும் நடித்து வருகிறார்

ரஜினி-விக்னேஷ் சிவன் சந்திப்பு! அடுத்த படத்தை இயக்குகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

கவுதம் மேனனுடன் இணைந்த அனிருத்!

இதுவரை கவுதம் மேனன் இயக்கிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர் என்பது தெரிந்ததே.