குடும்பப்பாங்காக நடிக்கும் சீரியல் நடிகையா இவர்? வைரலாகும் வேற லெவல் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்த நடிகை ஒருவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நீலிமா ராணி. மெட்டி ஒலி, கோலங்கள், கஸ்தூரி, செல்லமே, தென்றல், வாணி ராணி, தாமரை உள்ளிட்ட பல சீரியல்களில் நீலிமாராணி நடித்துள்ளார். குடும்ப பாங்கான கேரக்டர்களிலும் வில்லத்தனமான கேரக்டரில் நடித்து வரும் நீலிமா ராணிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் குழந்தை நட்சத்திரமாக தேவர்மகன் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் அதன்பின் மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம், வாலிபராஜா, குற்றம் 23, மன்னார் வகையறா, கஜினிகாந்த் உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு இளம் வயதில் நீலிமாராணி எடுத்த கிளாமர் போட்டோஷூட் படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’சின்னத்திரையில் குடும்பபாங்கான கேரக்டரில் நடித்து வந்த நீலிமாவா இவர்? என ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தாய் சேய் இருவருக்கும்… கேப்டன் விராட் கோலியின் வேற லெவல் மகளிர் தின வாழ்த்து!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

புல்வெளி படுக்கை… வைல்ட் விலங்குடன் வீடியோ ஷுட் நடத்திய மாஸ்டர் பட நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 50 நாட்களைத் தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த அந்த 'பெரிய நடிகர்' யார்?

கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நடிகைகள் தங்களை படுக்கைக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அழைத்ததாக மீடூ குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தள்ளி போகிறதா? என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

நியூயார்க்கில் ரெஸ்ட்டாரெட் திறக்கும் விஜய் பட நாயகி!

விஜய் நடித்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஒருவர் நியூயார்க்கில் ரெஸ்ட்டாரெட் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார்