close
Choose your channels

குழந்தையை கொஞ்சும் க்யூட் நயன்தாரா.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படம்..!

Monday, July 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது குழந்தையை கொஞ்சம் க்யூட் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் வாடகை தாய் மூலம் கடந்தாண்டு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகளுக்கு ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயர் வைத்தனர்.

இந்த குழந்தைகளின் புகைப்படத்தை அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உயிர்ஸ் சண்டே ஸ்பெஷல் என்ற கேப்ஷன் உடன் நயன்தாரா தனது குழந்தையை கொஞ்சம் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். அதாவது ஒருசில மணி நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு சுமார் 6 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment