தங்கத்தின் கையை பிடித்து செல்லும் தங்கங்கள்.. நயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Saturday,August 24 2024]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ’தங்கத்தின் கையை பிடித்து செல்லும் தங்கங்கள்’ என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் ’மூக்குத்தி அம்மன் 2’ ‘டாக்சிக்’ ’மகாராணி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் 4 படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 8 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள நயன்தாரா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது கணவர் விக்னேஷ் சிவன் கையை பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் நயன்தாராவின் கையை பிடித்துக் கொண்டு அவரது இரட்டை குழந்தைகள் நடந்து செல்லும் புகைப்படமும் உள்ளன. இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 6 லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

நயன்தாரா பட இயக்குனருக்கு திருமணம்.. யூடியூப் பிரபலம் தான் மணமகள்..!

நயன்தாரா படத்தை இயக்கி வரும் இயக்குனருக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகி உள்ள நிலையில் யூடியூப் பிரபலம் தான் மணமகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்:  பாலா பாராட்டிய படம்..!

இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தை பார்த்த தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இந்த படத்தில் நடித்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட

விஜய்சேதுபதியின் அடுத்த படம்.. இயக்குனர், தயாரிப்பாளர், நாயகி அறிவிப்பு..!

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மனைவியின் தாய்ப்பாலை திருடி குடித்த பிரபல நடிகர்.. புத்தகத்தில் வெளியான பரபரப்பு தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகர் தனது மனைவியின் தாய்ப்பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன ஆச்சு தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனுக்கு.. சர்ஜரிக்கு பின் வெளியான வீடியோ..!

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரஞ்சனுக்கு சர்ஜரி செய்யப்பட்ட நிலையில் சர்ஜரிக்கு பின் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.