நயன்தாராவின் திருமண ஆவணப்படம்.. திடீரென வெளியான முக்கிய அறிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,November 20 2024]

நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியின் வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது இந்த ஆவணத்திற்காக திரைப்பட வீடியோக்களை கொடுத்து உதவிய தயாரிப்பாளர்களுக்கு தனது நன்றியை நடிகை நயன்தாரா தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நமது ஆவணப்படம் வெளியாகி உள்ளது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரை பயணத்தில் நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றி அமையாது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும் ஆவணப்படத்தில் இடம் பெற வேண்டும் என்று உங்களை அணுகியபோது, எந்த விதமான தயக்கமோ தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன், என்று கூறி, அனைத்து தயாரிப்பாளர் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஷாருக்கான், பாலச்சந்தர், சுபாஷ்கரன், ஐசரி கணேஷ், கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறை !

ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஐயப்பன் விரதம் பற்றிய ஆழமான விளக்கத்தை அளிக்கிறார். விருச்சிக ராசி அதிபதியான ஐயப்பன், 18 படிகள்,

வடசென்னையின் ஞானபூமியில் நடந்த முருகனின் அற்புத திருவிளையாடல் - P.N. பரசுராமன் விவரிக்கிறார்

வடசென்னையின் ஞானபூமியில் நடந்த முருகனின் அற்புத திருவிளையாடல் - P.N. பரசுராமன் விவரிக்கிறார்

தியேட்டரில் இனி யூடியூபர்களுக்கு தடையா? தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை..!

திரையரங்கில் வெளியாகும் புதிய திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வரும் பார்வையாளர்களிடம் யூடியூபர்கள் விமர்சனம் கேட்டு வீடியோ வெளியிடுவதால்

அம்மா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் மகன்.. அப்பா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு..!

அம்மா தயாரிப்பில் மகன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் குறித்து அறிவிப்பை அப்பா மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அப்பா-அம்மா பிரிவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகன், மகள்கள் கூறியது என்ன? வைரல் பதிவுகள்..!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு ஆகிய இருவரும் பிரிவதாக முடிவு செய்து தங்களது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர். இந்த முடிவு,