நயன்தாராவின் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,September 23 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வருகிறார். 'மாயா', 'டோரா', 'அறம்', 'இமைக்கா நொடிகள், 'கொலையுதிர்க்காலம்', ஆகிய படங்கள் இதற்கு உதாரணங்களாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய நாயகி சப்ஜெக்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்/.

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23' ஆகிய த்ரில் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் அறிவழகன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படம் நயன்தாராவுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

கமல்ஹாசன் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டரிலும் பேட்டியிலும் கூறி வந்த நிலையில் நேற்று அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பது உறுதி

மீண்டும் இணைந்தது 'தேவி' பட கூட்டணி

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திகில் திரைப்படமான 'தேவி' தமிழ் உள்பட மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில்

விஜய்யின் 'மெர்சலுக்கு சென்னை ஐகோர்ட் திடீர் தடை

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்களையும், 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று சாதனை . 

ரஜினியும் நானும் தேர்ந்தெடுத்த பாதைகள் வேறு: அரசியல் குறித்து கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிப்பது உறுதி என்ற நிலையில் ரஜினியுடன் அவர் இணைந்து செயல்படுவாரா? அல்லது தனியாக செயல்படுவாரா? என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது.

இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்ல தகுதி பெற்ற திரைப்படம் அறிவிப்பு

ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சிறந்த வெளிநாட்டு படம் விருதுக்கு அனுப்ப 'நியூட்டன்' என்ற படம் தேர்வாகியுள்ளது.