நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, கல்யாணம் எப்போது? நயன்தாரா பதில்!

விஜய் டிவியில் நயன்தாராவின் பேட்டி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக ஏற்கனவே புரமோஷன் வீடியோ வந்தது என்பதும் அந்த வீடியோவில் அவர் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் அந்த மோதிரம் தான் இது என்றும் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியுள்ள நிலையில் தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் அது தனிப்பட்ட முறையில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி என்றும் அதனால் அந்த நிகழ்ச்சியை அதிக அளவில் பிரபலப்படுத்தவில்லை என்றும் கூறினார்

ஆனால் அதே நேரத்தில் கல்யாணம் என்பது எல்லோரிடமும் சொல்லி விட்டு செய்வதுதான் என்றும் அதனால் கண்டிப்பாக அனைவருக்கும் அறிவித்து விட்டுத்தான் திருமணம் செய்வோம் என்றும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

More News

சூப்பர் சிங்கர் பிரகதியா இவர்? வைரலாகும் பிகினி புகைப்படங்கள்

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்

அஜித்தை வைத்து 'பில்லா 3' இயக்குவீர்களா? இயக்குனர் விஷ்ணுவர்தன் பதில்!

அஜித் நடித்த 'பில்லா' மற்றும் 'பில்லா 2' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'பில்லா' படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன்

நடிகை மீரா மிதுனை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு: எத்தனை நாள் தெரியுமா?

நடிகையும், சூப்பர் மாடலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமீதுன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் பட்டியலினத்தவர்

மீராமிதுனின் ஆண் நண்பரும் கைது: விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல்!

பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று கேரளாவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி இருந்ததாக

இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக பிரபல நடிகர் நியமனம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்து 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த 100 நாட்களில் பல நியமனங்கள் நியமிக்கப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக