நயன்தாராவின் அடுத்த பட கேரக்டர் வித்யா ருத்ரன்.. படப்பிடிப்பு புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 15 2024]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு, அதில் தான் நடிக்கும் கேரக்டர் வித்யா ருத்ரன் என்று பதிவு செய்து, படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது ’டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மலையாளத்தில் உருவாகி வரும் ’டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஜோடியாக நடிக்கிறார்.

இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கும் நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யா ருத்ரன் என்ற கேரக்டரில் ‘டியர் ஸ்டூடன்ஸ்’ படத்தில் நடித்து வருவதாக கூறி, அது குறித்த புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

இயக்குனராகும் 'வேட்டையன்' வில்லன்.. சட்டம் படித்தவர் என்பதால் நீதிமன்ற கதை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர், தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், இவர் சட்டம் படித்தவர் என்பதால்

'கூலி' மட்டுமல்ல, இன்னொரு லோகேஷ் படத்திலும் அமீர்கான்.. மாஸ் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தில், ஒரு முக்கிய கேரக்டரில் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

சிவாஜி போல் நடித்து கொண்டிருந்தபோதே போன உயிர்.. அதிர்ச்சி வீடியோ..!

சிங்கப்பூரை சேர்ந்த சிவாஜி அசோகன் என்பவர், சிவாஜி கணேசன் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யல.. உங்களுக்கு தான்..  'வேட்டையன்' டெலிட் சீன்..!

நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யவில்லை, உங்களுக்கு தான் வேலை செய்கிறேன் என்று பகத் பாசில் பேசும் வசனமும், அதன் பின் ரஜினியின் ரியாக்ஷனும் உள்ள டெலிட் சீன் காட்சிகள்

தாய்க்குலங்களை மதிக்கிறேன்னு சொல்லாதீங்க.. ஜாக்குலின் ஆவேசம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எட்டாவது நாளாக ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு நாளின் புரோமோ வீடியோக்களும் அன்றைய எபிசோடுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.