நயன்தாரா பட இயக்குனருக்கு திருமணம்.. யூடியூப் பிரபலம் தான் மணமகள்..!

  • IndiaGlitz, [Saturday,August 24 2024]

நயன்தாரா படத்தை இயக்கி வரும் இயக்குனருக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகி உள்ள நிலையில் யூடியூப் பிரபலம் தான் மணமகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த வரும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்தை இயக்கி வருபவர் விக்கி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விக்கி மற்றும் யூடியூப் பிரபலம் நந்தினி ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இது குறித்த புகைப்படங்களை இருவருமே தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. மேலும் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் சேனலில் ’இவள்’ என்ற டைட்டிலில் வரும் நந்தினியின் வீடியோக்கள் பிரபலம் என்பதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி இவர் சமீபத்தில் வெளியான ’டியர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.



இந்த நிலையில் விக்கி மற்றும் நந்தினி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்:  பாலா பாராட்டிய படம்..!

இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தை பார்த்த தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இந்த படத்தில் நடித்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட

விஜய்சேதுபதியின் அடுத்த படம்.. இயக்குனர், தயாரிப்பாளர், நாயகி அறிவிப்பு..!

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மனைவியின் தாய்ப்பாலை திருடி குடித்த பிரபல நடிகர்.. புத்தகத்தில் வெளியான பரபரப்பு தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகர் தனது மனைவியின் தாய்ப்பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன ஆச்சு தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனுக்கு.. சர்ஜரிக்கு பின் வெளியான வீடியோ..!

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரஞ்சனுக்கு சர்ஜரி செய்யப்பட்ட நிலையில் சர்ஜரிக்கு பின் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை விற்பனையாகாத தொகை.. 'கங்குவா' பிசினஸில் ஆச்சரியம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ்