தடுப்பூசி போட்டு கொண்டது உண்மையா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா தரப்பு!

  • IndiaGlitz, [Wednesday,May 19 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் சென்று தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து திடீரென சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. நயன்தாராவுக்கு தடுப்பூசி போடும்போது ஊசி தெரியவில்லை என்றும், வெறும் விரல்களால் மட்டுமே ஊசி போடுவது போல் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பதாகவும் ஒரு சிலர் சந்தேகங்களை கிளப்பி விட்டனர்.

இந்த நிலையில் நயன்தாரா தரப்பில் இதற்கு விளக்கம் அளித்து புதிய புகைப்படம் ஒன்றை பதிவு வெளியிட்டுள்ளனர். அதில் நயன்தாராவின் கையில் ஊசி இறங்குவது மிகவும் தெளிவாக தெரிகிறது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புகைப்படம் உள்ளதாக நயன்தாரா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

More News

'த்ரிஷ்யம்' குட்டிப்பாப்பாவா இது? வைரலாகும் கிளாமர் வீடியோ!

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் உள்பட கிட்டத்தட்ட

தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி… முக்கியத் தகவல்!

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

டபுள் மாஸ்க் போடுங்க… வைரலாகும் முதல்வரின் விழிப்புணர்வு வீடியோ!

தீவிரம் பெற்றுவரும் கொரோனாவிற்கு எதிராகப் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ஊசி என்றாலே பயம், ஆனாலும் தடுப்பூசி போட்டு கொண்டேன்: 'குக் வித் கோமாளி' பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே

கோடி கோடியாய் நிதி கொடுப்பதற்கு பதில் இதை செய்யலாம்: உச்ச நடிகர்களுக்கு பேரரசு வேண்டுகோள்!

தமிழகத்தில் உள்ள உச்ச நடிகர்கள் கோடிகோடியாய் கொரோனா நிவாரண நிதி அளிப்பதற்கு பதிலாக இதைச் செய்யலாம் என இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்