நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ஆலய விசிட்!

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இருவரும் இணைந்து பிறந்த நாள் உள்பட பல்வேறு நாட்களில் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றது. 

இயக்குனர் விக்னேஷ் சிவனின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதை படத்தின் வெற்றிக்காக இருவரும் இந்த ஆலய விசிட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

'AAA படக்குழு பாணியில் குற்றம் சாட்டியுள்ள பலூன் இயக்குனர்

கடந்த ஆண்டு வெளியான சிம்புவின் 'AAA' திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பத்திரிகையாளர்களை சந்தித்து சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

விஷால் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழாவின் இடையே 'இரும்புத்திரை' படத்தின் டிரைலர் மற்றும் 'சண்டக்கோழி 2' படத்தின் டீசர் ஆகிய இரண்டும் வெளியாகவுள்ளது.

சூர்யா ரசிகர்களுக்கு இன்று மீண்டும் சர்ப்ரைஸ்

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கி கல்ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

கருணாநிதியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

ன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த சந்திக்கவுளார். இந்த அவருக்கு மாலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன