கும்பகோணம் கோவிலுக்கு விக்னேஷ் சிவன்-நயன்தாரா சென்றது ஏன்?
Thursday, September 29, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
'நானும் ரெளடிதான்' வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்த விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென இருவரும் சமீபத்தில் கும்பகோணம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
கும்பகோணம் கோவிலுக்கு விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி சென்றது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ள நிலையில், விரைவில் தொடங்கவிருக்கும் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் நல்ல வெற்றியை பெறுவதற்காக இவர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments