close
Choose your channels

சென்னை மேயரை சந்தித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா

Friday, March 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மேயராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரியா ராஜன் அவர்களை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சந்தித்து உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில மாதங்களாக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நயன்தாரா தனது காதலருடன் சென்ற நிலையில் அந்த கோவிலுக்கு சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜனும் வந்திருந்தார்.

இதனை அடுத்து சென்னை மேயர் ப்ரியாராஜனும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் சந்தித்துப் பேசியுள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment