திருப்பதி கோவிலில் நயன்தாரா! பிகில் வெற்றிக்காக வேண்டுதலா?

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

தளபதி விஜய் உடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் நாளை உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதை அடுத்து இன்று நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் ரங்கநாதன் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்தனர்.

நயன்தாரா திருப்பதி கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் உடனே அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

நாளை நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று அவர் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளதால் திருப்பதி ஏழுமலையானிடம் பிகில் வெற்றிக்காக அவர் பிரார்த்தனை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது
 

More News

பிரபல நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி மரணம்: கொலையா? தற்கொலையா?

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்து வரும் நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

தமிழ் நடிகை பதிவிட்ட புகைப்படத்தை உடனடியாக தடை செய்த இன்ஸ்டாகிராம்

சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது, தொலைக்காட்சி விவாதங்களில் காரசாரமாக பேசுவது, கிண்டலடிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பது என சுறுசுறுப்பாக செயல்பட்டு

மரணப்படுக்கையிலும் மகனுக்காக அரசுக்கு கோரிக்கை வைத்த 'தூள்' பட நடிகை

விக்ரம், ஜோதிகா நடித்த 'தூள்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பரவை முனியம்மா நடித்திருந்தார். பிரபல கிராமிய பாடகியான இவர் இந்த படத்தில் பாடிய 'சிங்கம் போல'

கமல் இல்லாத மருதநாயகமா? ரசிகர்கள் அதிர்ச்சி

உலகநாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்று 'மருதநாயகம்'. இந்த படம் இரண்டாம் எலிசபெத் ராணி மற்றும் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர்களால்

காமன்மேனாக இருந்தா பத்தாது, ஹீரோ வேணும்: ஹீரோ டீசர்

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று