close
Choose your channels

நயனுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படம்

Saturday, December 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்பதும், சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அடுத்து விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்றும் இந்த ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment