ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டு கொண்ட விக்னேஷ் சிவன் -  நயன்தாரா!

  • IndiaGlitz, [Wednesday,May 19 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தி வருகிறது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்வதால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இருவரும் ஜோடியாக தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது என்பது தெரிந்ததே.


 

More News

விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இயக்குனர் ஷங்கர் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்!

கடந்த சில நாட்களாகவே திரையுலகைச் சேர்ந்தவர்களும் திரை உலகைச் சேர்ந்தவர்களின் உறவினர்களும் கொரோனா பாதிப்பு, மாரடைப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக காலமாகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 

ஓடிடியில் ஏ.ஆர்.ரஹ்மானின் '99 சாங்ஸ்”: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் முதன்முதலாக கதை எழுதி தயாரித்த திரைப்படம் '99 சாங்ஸ்”. இந்த படத்திற்கு அவரே இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பாரதிராஜாவின் உதவியாளர்: அதிர்ச்சி தகவல்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளரும் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவருமான தேன்மொழி தாஸ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது

இதுவரை வந்த கொரோனா நிதி எவ்வளவு? செலவு எவ்வளவு? விளக்கமளித்த தமிழக அரசு!

தமிழகத்தில் சமீபத்தில் முதல்வர் பதவி ஏற்ற முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.