ஆயுத பூஜை ஸ்பெஷல்: நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரல்!

  • IndiaGlitz, [Friday,October 11 2024]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். அவர் தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு காலத்தில் கூட, நயன்தாரா இளம் நடிகைகளுக்கு இணையாக நான்கு படங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக அவர் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தற்போது தனது கணவருடன் ரொமான்ஸ் உடன் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சுமார் 9 லட்சம் லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்கள் அந்த புகைப்படங்களுக்கு கிடைத்துள்ளன.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் புத்தகங்களுக்கு நடுவே இருப்பது, சிவப்பு நிற பட்டு புடவையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா என இந்த புகைப்பட தொகுப்புகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More News

'ஜெயிலர்', 'கோட்' பட முதல் நாள் வசூலை முந்தியதா 'வேட்டையன்' ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, 5வது நாளில் ரீஎன்ட்ரி.. பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்..!

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, ஐந்தாவது நாளில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுத பூஜைக்கு வாழ்த்து.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லாதது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

என்னால முடியாதுன்னு நிறைய பேர் சொல்றாங்க.. திருமணம் குறித்து நெப்போலியன் மகன் வீடியோ..!

நடிகர் நெப்போலியன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் எனது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையத்தில் பதிவாகி வருகிறது,

ஹீரோயின் ஆகும் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன்.. 39 வயது நடிகருக்கு ஜோடியா?

தமிழ் உட்பட சில மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் தற்போது 19 வயதில் இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க