கண்ட கண்ட நாயோட வாரிசெல்லாம் என் வம்சத்துல பிறக்கணுமா? 'நவயுக கண்ணகி' டிரைலர்.

  • IndiaGlitz, [Tuesday,December 19 2023]

ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த கதை தான் ’நவயுக கண்ணகி’. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜாதி வேறுபாடு பார்ப்பதில்லை என்று பலர் சொன்னாலும் இன்னும் கிராம பகுதிகளில் ஜாதி பிரச்சனை தலைதூக்கி வருகிறது என்பது அவ்வப்போது வரும் செய்திகளில் இருந்து தெரிய வருகிறது.

அந்த வகையில் ஜாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியர் சந்திக்கும் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த நவயுக கண்ணகி திரைப்படத்தின் கதை ஆகும்.

பவித்ரா தேன்பாண்டியன், விமல் குமார், டென்சில் ஜார்ஜ், ஜெயப்பிரகாஷ், சுகந்தி குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கிரண் துரைராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாக வருவதை அடுத்து இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விரைவில் ஷார்ட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா இந்த இளம் நடிகை?

'தளபதி 68' திரைப்படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நாயகிகள் நடித்துவரும் நிலையில் தற்போது மேலும் ஒரு இளம் நடிகை இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய த்ரிஷா.. அடுத்தது என்ன படம்?

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை படப்பிடிப்பில் இருந்த த்ரிஷா,

'என் மகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்கனும்ன்னு சொல்லலாமா? நிக்சனிடம் வருத்தப்பட்ட நபர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பாக பூர்ணிமாவின் அம்மா, அர்ச்சனாவின் அம்மா அப்பா, சரவணன் விக்ரமின் அம்மா அப்பா

பிரபாஸ் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்.. அதில் இருவர் தமிழ் நடிகைகளா?

பிரபாஸ்  நடித்துள்ள 'சலார்' விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது 'கல்கி 2898' உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாருதி இயக்கத்தில்

மனைவி எடுத்த புதிய முயற்சி.. வாழ்த்து கூறிய விஷ்ணு விஷால்..!

 நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி எடுத்த புதிய முயற்சிக்கு அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.