'நவரசதிலகம்' சென்சார் விபரங்கள் மற்றும் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,February 08 2016]

தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து நடிகராக மாறியுமா.கா.பா ஆனந்த் கதாநாயகனாக நடித்து வந்த 'நவரச திலகம்' என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகியிருந்த நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது.


சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். சென்சார் சர்டிபிகேட் பெற்றதை அடுத்து இந்த படம் இம்மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

மா.கா.பா ஆனந்த், ஸ்ருஷ்டி டாங்கே, கருணாகரன், ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், சித்தார்த் விபின் இளவரசு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை காம்ரன் இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்கொயர் ஸ்டொன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

SPI சினிமாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து. விஷால் அறிவிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது விஷால் தலைமையிலான அணியினர்...

பிப்ரவரி 10-ஆம் தேதி விஜய் தந்தையின் ஃபாரின் கார் ரிலீஸ்

விஜய் நடித்த 'தெறி' படத்தின் டீசர் கடந்த 5ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதையும் தெறிக்க வைத்த நிலையில் வரும் 10ஆம் ...

ஹிருத்திக் ரோஷனின் அடுத்த படத்தில் கவுதம் மேனன் நாயகி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் பூஜாஹெக்டேவுடன் இணைந்து Mohenjo Daro என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்...

மிருதன்' ரன்னிங் டைம் மற்றும் ரிலீஸ் தேதி

ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் முதல் படமான 'மிருதன்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'ஏ' சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேசிய முழு உரை

கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர்களும், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட கூடிய ஒரு விஷயம் என்றால்...