நட்டி நட்ராஜின் 'போங்கு' மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,August 01 2016]

பிரபல ஒளிப்பதிவாளரும், 'சதுரங்க வேட்டை' நாயகனுமாகிய நட்டி நட்ராஜ், 'போங்கு' என்ற படத்தில் நடித்து வருவதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோட் ரேஸ் படமாக அமைந்துள்ள இந்த படத்தில் விதவிதமான ஆடம்பர கார்கள் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

தாஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நட்ராஜ், ருஹிசிங் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்யின் அடுத்த பட இயக்குனர் யார்?

'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'விஜய் 60' ...

'கபாலி'யால் கிடைத்த லாபம் எவ்வளவு? விரிவான தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் இரண்டாவது வாரமாக சூப்பர் ஹிட்...

'இருமுகன்' படத்தின் சஸ்பென்ஸ் கதை இதுதானா?

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கி முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து....

சிம்பு ரசிகர்களுக்கு இன்று 'தரை மாஸ்' கொண்டாட்டம்

சிம்பு நடிப்பில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ...

இதுவரை 'கபாலி' செய்த வசூல் நிலவரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக 5000க்கும்...