இரண்டே நாளில் உடைந்தது தினகரனின் 'அமமுக?

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

அதிமுகவில் இருந்து தனி அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தனக்கென தனி அமைப்பு வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்த அரசியல் அமைப்புதான் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்'. இந்த அமைப்பின் தொடக்கவிழா இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரையில் பிரமாண்டமாக நடந்தது

இந்த நிலையில் கட்சி ஆரம்பித்த இரண்டே நாளில் அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக தினகரனின் நெருங்கிய ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சற்றுமுன் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த டிடிவி நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் இனிமேல் அதில் இல்லை' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த அரசியல் அமைப்பால் தினகரனின் வேறு சில தினகரன் ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களும் விரைவில் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

More News

சூர்யாவை 10 நாடுகளுக்கு அழைத்து செல்லும் இயக்குனர்

சூர்யா 37 திரைப்படம் உலகின் முக்கிய 10 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சிம்கார்டு இல்லாத செல்போனை பயன்படுத்துகிறாரா ப்ரியாவாரியர்?

ப்ரியா செல்போன் பயன்படுத்த அவரது தந்தை அனுமதிப்பதில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' சென்சார் தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் ஒருபக்கம் அரசியலில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருந்தாஅர்.

மேலாடையை கழட்ட சொன்ன இயக்குனர்: அதிர்ச்சியில் நடிகை

ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் ஒருவர் தன்னுடைய மேலாடைய கழட்ட சொல்லியதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் ஒரு அட்மின் டுவீட்: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டம்

சமிபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்து பின்னர் அந்த பதிவு தனது அட்மின் தனது அனுமதியில்லாமல் பதிவு செய்ததாக கூறினார்.