நமீதாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,September 07 2019]

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்த நடிகை நமிதா, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் தனது நீண்ட நாள் காதலர் வீரா என்பவரை திருமணம் செய்த நமீதா, அதன்பின்னர் ஒருசில படங்களிலும் நடிக்க கமிட் ஆனார்.

இந்த நிலையில் மீண்டும் கோலிவுட் திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க தனது உடம்பை குறைக்க முடிவு செய்த நமீதா, ஜிம்முக்கு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். கடந்த சில மாதங்களாக ஜிம்முக்கு சென்றதன் விளைவாக தற்போது நமீதாவின் உடலில் ஆச்சரியத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நமீதாவின் லேட்டஸ்ட் ஸ்லிம் ஸ்டில்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்படுள்ளது. இந்த ஸ்டில்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிப்பு: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல்

இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் நேற்று திட்டமிட்டபடி நிலவை நெருங்கி அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நள்ளிரவு திட்டமிட்டபடி

அருண்விஜய்யின் அடுத்த த்ரில் படத்தின் இயக்குனர்!

இந்த ஆண்டு அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் தற்போது 'அக்னி சிறகுகள்', 'பாக்ஸர்' மற்றும் 'மாஃபியா' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இனிமேல் நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை: சனம் ஷெட்டியின் கண்ணீர் பேட்டி!

பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகிய் இருவரும் நெருக்கமாக பழகி வந்தபோதிலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர். ஒருவரை ஒருவர் விரும்புவதாகவோ

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

'ரஜினி கட்சி தொடங்கி கட்சி கொடி, கொள்கைகளை அறிவித்த பிறகே அவரது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும்

தனுஷின் 'அசுரன்' படத்தின் சூப்பர் அப்டேட் அறிவிப்பு

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் எதிர்பாராத காரணத்தால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.