ஜீவா நடிக்கும் அடுத்த படத்தில் நல்லக்கண்ணு?

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா, தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ஒன்று 'ஜிப்ஸி' என்ற திரைப்படம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஒரு பாடலை படக்குழுவினர் உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த பாடலில் சமூக சேவை செய்து வரும் ஆர்வலர்களும் ஒருசில அரசியல்வாதிகளும் தோன்றவுள்ளனர்.

அந்த வகையில் பழம்பெரும் அரசியல் தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகருமான நல்லகண்ணு தோன்றும் காட்சியின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.

ராஜுமுருகன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜீவா ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார்.

 

More News

விஜய்சேதுபதியின் முதல் மலையாள திரைப்படம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 25வது திரைப்படமான 'சீதக்காதி' இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கிறிஸ்துமஸ் ரிலீஸில் இணைந்த உதயநிதியின் 'கண்ணே கலைமானே'

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் வெளியாகவுள்ளது. இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

இயக்குனர் ராமின் 'பேரன்பு' ரிலீஸ் குறித்த தகவல்

ற்றது தமிழ்', 'தங்கமீன்கள்', 'தரமணி' ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கிய படம் 'பேரன்பு. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி நடித்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும்

ஐபிஎல் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற தளபதி விஜய்யின் ரசிகர்

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடந்தபோது ஐபிஎல் அணிகள் பல வீரர்களை ஏலம் எடுத்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் IX அணி, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி என்ற வீரரை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஹன்சிகாவின் சர்ச்சை புகைப்படத்திற்கு இயக்குனர் விளக்கம்

நடிகை ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் திரைப்படம் 'மஹா'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது.