விஜய்யின் 'சர்கார்' படத்துடன் கனெக்சன் ஆன நாகார்ஜூனனின் தமிழ்ப்படம்!

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் என்பதும், அதே போல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா என்பதும் தெரிந்ததே. நாகார்ஜுனா நடித்த ’ஆசாத்’ என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் தளபதி விஜய் நடித்த ‘வேலாயுதம்’ என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் நடிப்பில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’ஆபீஸர்’ இந்த படத்தின் தமிழ் டப்பிங் தற்போது வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ’சிம்டங்காரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த ’சிம்டங்காரன்’ என்பது விஜய் நடித்த ’சர்கார்’ படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல் வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஏஆர் ரகுமான் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளில் உருவான இந்த பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

நாகார்ஜூனா, மைரா சரீன், அன்வர்கான், சாயாஜி ஷிண்டே, அஜய் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு ரவி சங்கர் இசையமைத்துள்ளார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் விரைவில் தமிழில் ரிலீஸாகவுள்ளது

More News

ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி பிசினஸ், 'மாஸ்டர்' ஓடிடியில் வராதது ஏன்? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் ஓடிடியில் தற்போது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

துறை மேம்பாட்டுக்காக கொரோனா பேரிடர் காலத்திலும் அதிரடி திட்டங்களை செயல்படுத்திய தமிழக அரசு!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளருக்கு கொரோனா: கோலிவுட் அதிர்ச்சி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது தெரிந்ததே. தினமும் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால்

வடகொரிய அதிபர் மரணம்? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கியத் தகவல்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார்

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 504 தங்கக்கட்டிகள்!!! பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

டெல்லி ரயில்வே நிலையத்தில் நேற்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 504 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது