கவின் அடுத்த படத்தில் இணைந்த நடிப்பு அரக்கன்.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!

  • IndiaGlitz, [Sunday,December 10 2023]

நடிகர் கவின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் கவின் தற்போது சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் அவர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவின் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தை சிவபாலன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாக கூறப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரிக்கவுள்ளார்,.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கவின், நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா, அனிருத், நெல்சன், பிரியங்கா மோகன், ஆகியோர் இணையும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மலையாள ஒரிஜினல் சீரிஸ்: 'பேரில்லூர் பிரீமியர் லீக்' ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும்

சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

விஷ்ணு தான் எல்லாத்துக்கும் காரணம்.. கமல் முன் போட்டு உடைக்கும் பூர்ணிமா..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 70 வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய அடுத்த ப்ரோமோவில் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும் போட்டியாளர் யார் என கமல்ஹாசன் கேட்க

இரட்டையராக பிறந்த சகோதரியை தேடும் கதை: 'மதிமாறன்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல்  தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக

சொன்னது போலவே ஹாலிவுட்டில் இடம் பிடித்த அட்லி.. ஜவான் படத்திற்கு கிடைத்த பெருமை..!

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது  ஹாலிவுட்டில் வழங்கப்படும்