எம்.ஜி.ஆர் 100வது பிறந்த நாளில் நடிகர் சங்க உறுப்பினர்களின் மரியாதை
Send us your feedback to audioarticles@vaarta.com
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் எம்ஜிஆர் அபிமானிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். மேலும் நடிகர் சங்க அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
விஷால், கார்த்தி, பொன்வண்ணன், பிரபு, சத்யராஜ், ராஜேஷ், மனோபாலா, அஜய், குட்டிபத்மினி உள்ளிட்ட பல நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மரியாதை செய்தனர்.
#NadigarSangam office bearers& EC Members payed respect &garlanded #MGR100 memorial at Marina beach & NS office. pic.twitter.com/BXwLaFJWvf
— NadigarSangam PrNews (@NadigarsangamP) January 17, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments