தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

  • IndiaGlitz, [Friday,May 20 2016]

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையினான அதிமுகவுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு 'தமிழ்நாடு முதலமைச்சர்' டாக்டர் அம்மா அவர்களுக்கு வணக்கம். தமிழக சட்டசபைக்கான தேர்தலில் 6வது முறையாக தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு விஷால் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்

More News

Sudeep- V Ravichandran Give and Take

As we all know Kichcha Sudeep has highest regard to the show man of Kannada cinema V Ravichandran. The legendary V Ravichandran has also high respect and considers Kichcha Sudeep as his first son. With ‘Apoorva’ all set to hit the silver screen next week V Ravichandran disclosed that Kichcha Sudeep acted in my film for no remuneration. Kichcha Sudeep showed this respect to his senior film was also

Meena to produce Mahesh Babu, Kamal Haasan movies

Yesteryear actress Meena, who was recently in news when her little daughter Baby Nainika debuted in Vijay's Theri/Police, is learnt to be launching a production house....

'U' Turn On Friday

The third directorial venture and second crowd funding cinema of Pawan Kumar ‘U Turn’ that throws some awareness on the traffic issue in a pack of murder mystery is releasing worldwide today. Pawan Kumar found success in his previous two films as director and whether he is going to click in his third and hit a hat trick? Time will answer this question. However the team of ‘U Turn’ is excited for a

Tapsee Pannu into 'Irudhi Suttru' mode

The girl with the urbane killer looks Tapsee Pannu who sizzled in films like ‘Aadukalam’, ‘Kanchana 2’ and ‘Vai Raja Vai’ is currently busy with a handful of Bollywood projects one among them titled ‘Pink’ has Amitabh Bachan in the lead....

Trisha's women-centric 'Nayaki' release date is here

Evergreen romantic heroine of Kollywood, Trisha after tasting success last year with ‘Yennai Arindhaal’, ‘Boologam’ and ‘Thoongavanam’ is working on a few women- centric films this year