'தெறி'யை அடுத்து பஸ்ஸில் பிடிபட்ட 'மனிதன்'

  • IndiaGlitz, [Tuesday,May 17 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் சட்டவிரோதமாக பேருந்தில் ஒளிப்பரப்பாகியதை விஜய் ரசிகர் ஒருவர் கொடுத்த தகவலின்படியும், விஷாலின் அதிரடி நடவடிக்கையாலும் அந்த பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்.


இந்நிலையில் 'தெறி'யை அடுத்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்து ஒன்றில் உதயநிதி ஸ்டாலினின் 'மனிதன்' திரைப்படம் ஓடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி உத்தரவின்படி, காவல்துறை ஆய்வாளர்கள் மகேந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயல் பகுதியில் பஸ்ஸை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஒருசில நாட்கள் இடைவெளியில் இரண்டு பேருந்துகள் திருட்டி விசிடி குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக இனிமேல் பஸ்ஸில் புதுப்படம் ஒளிபரப்புவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யா எழுதிய மன்னிப்பு கடிதம்

நடிகர் சூர்யாவின் '24' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவர் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியுள்ளார்...

சூர்யாவின் '24'. அமெரிக்கா-கனடா வசூல் விபரங்கள்

சூர்யா நடிப்பில் கடந்த 6ஆம் தேதி வெளியான '24' திரைப்படம் தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வரவேற்பை...

விஜய்யின் தெறி: சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி ஒரு மாதத்தை கடந்தும் சென்னையில்...

சமந்தாவின் போட்டியாளர்கள் யார் யார்? அவரே அளித்த பதில்

விஜய்யின் 'தெறி', சூர்யாவின் '24' என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களின் நாயகியான சமந்தா, அடுத்து தனுஷுடன் 'வடசென்னை' படத்தில் நடிக்கவுள்ளார்...

கமலின் 'சபாஷ் நாயுடு' படத்தில் 'தூங்காவனம் ராஜேஷ் எம்.செல்வா

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது...