மூத்த நடிகரின் மருத்துவ செலவிற்கு நடிகர் சங்கம் ரூ.15 ஆயிரம் உதவி

  • IndiaGlitz, [Tuesday,October 27 2015]

பழம்பெரும் நடிகர் திரு.காசிம் இன்று உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80 வயதான காசிம், கடந்த 1940களில் இருந்து நடிகராக இருந்தவர்.

திருச்சியை சேர்ந்த நடிகர் காசிம், இன்று உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை கேள்விப்பட்ட நடிகர் சங்கம், அவரது மருத்துவ செலவிற்காக நடிகர் சங்கத்திலிருந்து ருபாய் 15000 உதவித் தொகையாக வழங்கியுள்ளது.

More News

மலையுச்சியில் 'கெத்தாக' தொங்கிய உதயநிதி-எமிஜாக்சன்

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்து வந்த 'கெத்து' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்ததை அடுத்து...

'வேதாளம்' டிரைலர் ரன்னிங் டைம்

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் 'வீரம்' சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ்...

அங்கோவார்ட் கோவிலில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்

கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன படம் 'ஓம் சாந்தி ஓம்'. ஷாருக்கான் நடித்த இந்த படத்தின் பெயரில் தமிழில் ஒரு படம் தயாராகி வருவது தெரிந்ததே...

'தல'யுடன் மோதும் 'தல' ரசிகன்

வரும் தீபாவளி தினத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் தல அஜீத்தின் 'வேதாளம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள...

'வேதாளம்' டெக்னிக்கல் டீமை உற்சாகப்படுத்திய அஜீத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளிவர வேண்டும் என்பதற்காக அஜீத் உள்பட 'வேதாளம்' படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்...