என் இளமையின் ரகசியம் இதுதான் - நதியா

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.முக்கிய பிரபலமாக திரைப்பட நடிகை நதியா கலந்து கொண்டார். அப்போது திரைப்பட நடிகை நதியா அவர்களிடம் நீங்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சிறப்பாக நடித்துள்ளீர்கள் தமிழ் திரையுலகம் என்று கூறும் பொழுது நீங்கள் நடித்த எந்த திரைப்படம் நியாபகம் வருகிறது ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு நடிகை நதியா அவர்கள் தமிழில் இரண்டு படங்கள் உள்ளன ஒன்று பூவே பூச்சூடவா இரண்டு M.kumaran son of mahalaskmi இந்த இரண்டு படங்கள் தான் என் வாழ்வில் மறக்கமுடியாத படங்கள் என்று கூறினார்.அதற்கடுத்து திரைத்துறை இன்னும் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது என்று நினைக்கிறீர்களா ? என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர் முன்பு இருந்த அளவுக்கு இல்லை தற்போது திரைத்துறையில் நிறைய பெண்கள் வேலை செய்கிறார்கள். இருந்தாலும் முன்னேறி போகவேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று பதில் கூறினார்.

More News

அழகுக்காக நடிகைகள் அறுவை சிகிச்சை செய்வது? ஓப்பனா பேசிய பிரபல நடிகை!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகள் பலரும் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்பதுபோன்ற தகவல்கள் அவ்வபோது வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

விவாகரத்தை அறிவித்த மெகா ஸ்டார் குடும்பத்தின் வாரிசு நடிகை… அதிர்ச்சி தகவல்!

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் நடிகரான சிரஞ்சீவியின் தம்பி மகளும் பிரபல நடிகையுமான நிஹாரிகா தனது திருமண முறிவு குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்

சபரீஷ் நந்தா - வசந்த் ரவி இணையும் புதிய படத்திற்கு வாழ்த்து தெரிவித்த அமீர்..!

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார்.

சீதைக்காக போராடிய ஜடாயு கழுகு எப்படி இருக்கும் தெரியுமா? நிஜத்தில் ரசிக்க ஒரு பட்ஜெட் சுற்றுலா!

இராமாயணத்தில் இடம்பெற்ற ஜடாயு கழுகு, சீதையை மீட்கும் போராட்டத்தில் கடுமையாகப் போராடி ஒரு கட்டத்தில் இறந்துபோகும்

'D50' படத்தின் அட்டகாசமான போஸ்டர்.. தனுஷின் வேற லெவல் லுக்..!

தனுஷின் 50 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன்