close
Choose your channels

தல தோனியை இயக்கும் 'நான்', 'எமன்' இயக்குனர் ஜீவாசங்கர்

Thursday, December 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனியை நடிகராக 'நான்' படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், பின்னர் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'எமன்' என்ற படத்தை இயக்கினார்

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் தல என்று அழைக்கப்படும் தோனிக்காக ஒரு பிரச்சார படத்தை இயக்கவுள்ளார். 'ரன் ஆடம்' (RUN ADAM) என்ற செயலி இந்திய இளைஞர்களின் விளையாட்டு திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பிரச்சார படம் ஒன்றை ஜீவா இயக்கவுள்ளார். இதில் தல தோனி தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல தோனியுடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்வதையே பெருமையாக கருதப்படும் நிலையில் அவரை இயக்குவது என்பது ஜீவாசங்கருக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment