நாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி!

  • IndiaGlitz, [Monday,September 28 2020]

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி அவரது கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

53 வயதாகும் சீமான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் அதே நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல்நலம் குறித்த தகவல் இன்னும் சிறிது நேரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

காகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு!!!

புதுக்கோட்டை வாலிபர் ஒருவர் வெறுமனே காகிதங்களை வைத்து போர் தளவாடங்கள் முதற்கொண்டு இந்தியப் பாதுகாப்புத் துறையில் உள்ள அத்தனைப் பொருட்களின் மாதிரியையும் வடிவமைத்து விடுகிறார்.

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது: பிரதமருக்கு அண்டை மாநில முதல்வர் கடிதம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் சோகத்தில் மூழ்கியது என்பது தெரிந்ததே.

நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும்

பாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

நடிகை குஷ்பு தைரியமான பெண்மணி, அவர் பாஜகவில் இணைய வேண்டுமென பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நிரூபிக்கப்படாத கொரோனா ஊசி… மக்களை கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்கிறதா சீனா???

சீனா நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை மக்கள்மீது கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது