'இந்தியன் 2' மாதிரி 100 படம் எடுத்தாலும் ஊழல் ஒழியாது: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்..!

  • IndiaGlitz, [Friday,July 12 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ’இந்தியன் 2’ படத்தை பார்த்த நிலையில் அவர் படம் பார்த்த பிறகு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ’இந்தியன் 2’ படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும், அப்போதுதான் இதே மாதிரி சிறப்பான படைப்புகள் தொடர்ந்து வெளிவரும். இந்த படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், ஊழல் நிறைந்த அழுக்கு சமூகமாக இருக்கும் சமூகத்தை பழுது பார்க்கும் ஒரு கலையாக பார்க்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் ’இந்தியன் 2’ மாதிரி 100 படம் எடுத்தாலும், ஊழல் லஞ்சத்தை ஒழிக்க முடியாது. நாம் எல்லோரும் லஞ்சத்துக்கு எதிராக மாறினால் தான் இந்த சமூகம் மாறும். ஊழல் லஞ்சம் இருக்கும் வரை இந்த படத்திற்கான தேவை இருக்கும். நோய் இருக்கும் வரை மருந்து கொடுத்து தான் ஆக வேண்டும், தாயின் கருவறை முதல் கோவில் கருவறை வரை லஞ்சம் நிறைந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

 

More News

'கூலி' படத்தில் வாய்ப்பு கிடைக்காத ரத்னகுமாருக்கு ஜாக்பாட்.. இன்று முதல் செம்ம பிஸி..!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதும் பணியில் உதவியாக இருந்த ரத்னகுமார் 'கூலி' படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது அவருக்கு

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. 'விடாமுயற்சி' படத்தில் இந்த பிரபலம் சிறப்பு தோற்றமா?

அஜித் நடித்த நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.100 கோடி வெற்றி படத்திற்கு பின் மீண்டும் வில்லனா? விஜய் சேதுபதியின் அதிரடி முடிவு..!

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென

அன்று உங்கள் போஸ்டர் என் பெட்ரூமில்.. இன்று உங்கள் படத்தின் தயாரிப்பாளர்.. ஜோதிகா பெருமிதம்

பிரபல நடிகரின் படத்தை ஜோதிகா தயாரித்து உள்ள நிலையில் 'என்னுடைய இளமைக் காலத்தில் உங்களுடைய போஸ்டரை என்னுடைய பெட்ரூமில் வைத்திருக்கும் ரசிகையாக இருந்தேன்,

நுரையீரல் புற்று நோயுடன் போராடி வந்த பிரபல நடிகை காலமானார்.. முதலமைச்சர் இரங்கல்..!

கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயுடன் போராடி வந்த நடிகை காலமானார் என்ற செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.