விஜய்சேதுபதி படத்தில் இணையும் 5 முன்னணி இயக்குனர்கள்

  • IndiaGlitz, [Thursday,November 03 2016]

இந்த ஆண்டில் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 6 திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் அவர் நடித்த 'புரியாத புதிர்' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் 'ஆரண்ய காண்டம்' இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்திற்கு மிஷ்கின் மற்றும் நலன்குமாரசாமி உள்பட ஐந்து முன்னணி இயக்குனர்கள் வசனம் எழுதவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளையராஜா கடலில் கண்டெடுத்த முத்துதான் அனிருத்: விவேக்

தனுஷ் நடித்த விஐபி' படத்தில் அவருடைய தம்பியாக நடித்த ரிஷிகேஷ் நாயகனாக நடிக்கும் படம் 'ரம்'...

தீபாவளியை அடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் விருந்து தரும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்....

கமல்-கவுதமி பிரிவு குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பின் விளக்கம்.

உலக நாயகன் கமல்ஹாசனை கனத்த மனதுடன் பிரிவதாக நேற்று நடிகை கவுதமி அறிவித்தவுடன் இந்த பிரிவுக்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது...

சசிகுமாரின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்

சசிகுமார் தயாரித்து நடித்த 'கிடாரி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் புதிய பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

பிரபல இளம் இசையமைப்பாளருக்கு திருமணம்.

மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சூர்யாவின் 'பசங்க 2'...