விஷால்-மிஷ்கினின் துப்பறியும் பணி இன்று தொடங்கியது

  • IndiaGlitz, [Monday,September 26 2016]

விஷால் நடித்து வந்த 'கத்திச்சண்டை' படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'துப்பறிவாளன்' திரைப்படத்தை பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஷால், வினய், பிரசன்னா, ராகுல் ப்ரித்திசிங் மற்றும் கே.பாக்யராஜ் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

More News

முருகதாசுக்காக எஸ்.ஜே.சூர்யா எடுக்கும் முதல் முயற்சி

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தமிழ், தெலுங்கு என இருமொழி படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு...

தமிழக முதல்வர் விரைவில் குணமாக பாரதிராஜா வாழ்த்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் இன்றி சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் பூரண குணமடைந்துவிட்டதாகவும்...

விஜய்யின் 'புலி'யுடன் கனெக்சன் ஆன சூர்யாவின் 'S 3'

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'S 3' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது...

'தொடரி' - 'ஆண்டவன் கட்டளை' சென்னை வசூல் விபரம்

கடந்த வாரம் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' மற்றும் 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி...

சிம்புவின் 'AAA' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.