close
Choose your channels

ரஜினியை திடீரென சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ!

Wednesday, October 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியல் களத்தில் குதிக்க உள்ள நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர்

இந்த நிலையில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் டிஜிபி நடராஜ் அவர்கள் இன்று போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்தார்

முன்னாள் டிஜிபி நடராஜ் அவர்கள் தனது மகன் திருமணத்திற்கு வருகை தருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுப்பது அழைப்பிதழ் கொடுக்கவே இந்த சந்திப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

நடராஜ் அவர்களின் மகனின் திருமணத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment