ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மை3  சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “மை3” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களாக ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்

'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய, பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

இந்த சீரிஸில் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” தயாரிப்பை Trendloud நிறுவனம் மேற்கொண்டுள்ளது. “மை3” டைட்டில் அறிவிப்பை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் இணைந்து பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து இந்த வெப் சீரிஸில் பணிபுரிந்துள்ளார்.

More News

உங்களுக்கு என் ஜோக் புரியவில்லை என்றால் வளருங்கள்: நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரகாஷ்ராஜ்..!

சந்திராயன் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த விமர்சனத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ்

ஆகஸ்ட் 28 முதல் 'இதயம்' சீரியல்.. ஜீ தமிழ் வெளியிட்ட அறிவிப்பு 

சின்னத்திரையில் புதிய சீரியல்கள் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 'இதயம்' என்ற சீரியல் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட பாடகர்களை திரையுலகிற்கு தந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள்,  கலந்து கொள்ளும்  இந்த  சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி

என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். பிரபல நடிகை மீது கணவர் குற்றச்சாட்டு..!

பொதுவாக நடிகைகள் தான் தங்கள் கணவர் தங்களை கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு கூறுவது உண்டு. ஆனால் ஒரு நடிகையின் கணவர் தன்னை நிர்வாணமாக்கி தனது மனைவி

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு, ஆனால்.. விஜய பிரபாகரன் பேட்டி!

கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையின் உடல்நிலை