எனது மனைவியின் கள்ளத்தொடர்பு ஆசாமி எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்: பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Friday,May 27 2022]

எனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி எங்கள் வீட்டில்தான் இருக்கிறார் என்றும் பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் கரண் மெஹ்ராவுக்கும் நடிகை நிஷாவுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றனர் என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் தன்னை அடித்து தாக்கிவிட்டு ஒரு கோடி ரூபாய் எடுத்துச் சென்று விட்டதாக நிஷா காவல்துறையில் புகார் அளித்தார் என்பது தெரிந்ததே.

இந்த புகாரின் அடிப்படையில் கரண் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின் அவருடைய உறவினர்கள் முயற்சியால் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கரண் மெஹ்ரா கூறியபோது ’எனது மனைவி நிஷாவுக்கும், இன்னொருவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது என்றும் இதனை அந்த நபரே ஒப்புக் கொண்டார் என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்கள் வீட்டில்தான் வசித்து வருகிறார் என்றும் கடந்த பல மாதங்களாக அவர் எங்கள் வீட்டில்தான் தங்கி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். கரண் மெஹ்ராவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிறந்த நாளை கொண்டாடிய லட்சுமி ராயின் க்யூட் புகைப்படங்கள்!

நடிகை லட்சுமிராய் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் கியூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் கு

குழந்தைகளுடன் நடனமாடும் 'ஏகே 61' நடிகை: வீடியோ வைரல்

அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தில் மஞ்சுவாரியார் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மஞ்சுவாரியர் நடித்த மலையாள திரைப்படம் சமீபத்தில்

'தளபதி 66' படம் குறித்த சூப்பர் அறிவிப்பு: டுவிட்டரில் வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அறிவிப்பு ஒன்றை விஜய் மக்கள் இயக்கத்தின்

பிக்பாஸ் சீசன் 6ல் டி இமானின் முன்னாள் மனைவியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது

10 வருடங்களுக்கு பின் மாறாதது இது ஒன்று தான்: கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

உலக நாயகன் கமலஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, பத்து வருடங்களுக்குப் பின்னும் மாறாதது இது ஒன்றுதான் என்று நடிகை ஆண்ட்ரியா பதிவு செய்துள்ளார்.