பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருட்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஜோதிடர் டாக்டர். தீபா அருளாளன் அவர்கள், யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸில் பூஜை அறை மற்றும் வாஸ்து சாஸ்திரம் குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பூஜை அறையில் வைக்க வேண்டிய முக்கிய பொருட்கள், கர்மா என்றால் என்ன, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள், வாராகி அம்மன் வழிபாடு, பெண்களுக்கு மாங்கல்ய தோஷம், திருமணமான பெண்கள் பொட்டு வைக்கும் முறை போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார்.
சைவம் மற்றும் வைணவ வீடுகளில் வைக்க வேண்டிய சாமி படங்கள், உக்ர கடவுள், வராகி அம்மன், நவகிரகங்கள் படங்களை வீட்டில் வைப்பது குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்துள்ளார். பூஜை அறையை எப்படி வைத்திருக்க வேண்டும், எந்த நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டும், வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும், நிலை வாசல் படியை எப்படி பராமரிக்க வேண்டும், வீட்டில் மகாலெட்சுமி கடாட்சம் பெறுவதற்கான வழிகள், பூஜை அறை பராமரிப்பு, எந்த நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் போன்ற முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
வாஸ்து சாஸ்திரம் பற்றியும், கோவில்களில் வாஸ்து சாஸ்திரம் பின்பற்றப்பட்ட விதம் பற்றியும் விளக்கியுள்ளார். வாஸ்து தோஷம் குறித்தும் விரிவாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ, பூஜை அறை அமைப்பு மற்றும் வாஸ்து சாஸ்திரம் பற்றிய தெளிவான புரிதலைப் பெற உதவும். ஆன்மீக கிளிக்ஸ் யூடியூப் சேனலில் இந்த வீடியோவை காணலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com