மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் இசையமைப்பாளர்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் ஒருவர் தனது மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக வந்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கிரிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது குடும்பத்தினரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆர் தனது மகளுடன் அவர் இருக்கும் ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் அவை லைக்ஸ்களை குவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது மகளுடன் அரட்டை அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout