என் அம்மா பாடிய மாஸ் பாடல்: பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் தனது அம்மா பாடிய மாஸ் பாடல் குறித்த வீடியோவை தனது சமூக தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் தமன் என்பதும் அவர் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ ராம்சரண் தேஜா நடித்து வரும் ’ஆர்சி 15’, சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’பிரின்ஸ்’ சிரஞ்சீவி நடித்து வரும் ’காட்பாதர்’ உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்
இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன், தனது சமூக வலைத்தளத்தில் தனது அம்மா ’மாசகா மாசகா’ என்ற பாடலை பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு ட்ரம்ஸ் சிவமணி டிரம்ஸ் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமன், இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
My Mass Mother in full form today ?????? #MasakaMasaka Song her version made the evening go crazy ???????? @drumssivamani anna ?????? #S70 ?? Many more happy returns #Savithri ❤️ pic.twitter.com/lymkYe62SY
— thaman S (@MusicThaman) August 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments